Tag Archive: கோவை/ விஷ்ணுபுரம் விருது விழா

விஷ்ணுபுரம் உணவு – கடிதம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்   அன்புள்ள ஜெ,   விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை கடிதங்களில் வாசித்துக்கொண்டிருந்தேன். முக்கியமான ஒரு விஷயம் விடுபட்டிருந்தது என்று தோன்றியது. அது அற்புதமான உணவு. இத்தகைய விழாக்களில் உணவு ஏற்பாடு செய்வது என்பது எவ்வளவு கடினம் என்று தெரியும் எனக்கு. என் தொழில் சில ஆண்டுகளுக்கு முன்பு இம்மாதிரியான விழாக்களை அமைப்பதுதான்.   உண்மையில் செலவைப்பற்றிய கவலையே இல்லை என்றால் எந்தப்பிரச்சினையும் இல்லை. இலைக்கு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் சமைத்துக்கொண்டுவந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129552/

நாளைமுதல் கோவையில் விழா

  டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும். துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ் விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர் வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன் வாழ்த்துரை ஜெயமோகன் ஏற்புரை தேவதச்சன்      

Permanent link to this article: https://www.jeyamohan.in/82101/