குறிச்சொற்கள் கோவை வாசகர் சந்திப்பு

குறிச்சொல்: கோவை வாசகர் சந்திப்பு

ஒரு பதிவு

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் கோவை சந்திப்பு பற்றி ஒரு சிறிய கட்டுரையை எனது வலை பூவில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் இருப்பின் பார்க்கவும். http://ippadikkuelango.blogspot.com/ அன்புடன் இளங்கோ அன்புள்ள இளங்கோ உங்கள் பதிவைப்பார்த்தேன். நன்றி. பேசப்பட்ட விஷயங்கள் என் இணையதளத்தில்...

கோவை,வா.மணிகண்டன் மேலும்…

டியர் சார், ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி. ஜெயமோகனை விஷ்ணுபுரம் வழியாகவோ அல்லது கொற்றவை வழியாகவோதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரை வேறு முறைகளில் எதிர்கொள்ளுதல் வெற்று அரசியலாகிவிடலாம்.  ஆனால்...

மூன்று கேள்விகள்

டியர் சார், வணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து...

கோவையில்…

கோவைக்கு சும்மா பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒருநாள் முன்னதாகக் கிளம்பிச்சென்றேன். ஜனவரி இருபத்தொன்றாம்தேதி இரவு எட்டரை மணிக்கு ரயில். ஆனால் என் மின்பயணச்சீட்டில் நேரம் இருக்கவில்லை. எட்டு என்று நினைத்துக்கொண்டேன். பகலெல்லாம் வேலை. துணிகளை இஸ்திரி...

கோவை சந்திப்பு இன்று…

கோவையில் இன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள். இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர்...

கோவை சந்திப்பு

கோவையில் ஜனவரி 23 , 2010 அன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் இது. நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள். இடம் : சன்மார்க்க சங்கம் ,...