குறிச்சொற்கள் கோவை ஞானி
குறிச்சொல்: கோவை ஞானி
ஞானி- கடிதம்
ஞானி நூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவை ஞானி அவர்கள் பற்றிய நினைவுக் கட்டுரைகளை வாசித்தேன். அவை ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தை அளித்தன. அந்த கட்டுரைகளில் தாங்கள் அவரது ஆளுமை, மார்க்சிய மற்றும்...
ஞானி
ஞானி நூல் வாங்க
கோவை ஞானியை நான் என் ஆசிரியர்களில் ஒருவராகச் சொல்லிவந்திருக்கிறேன். ஏறத்தாழ முப்பதாண்டுகளாக, எல்லா பேட்டிகளிலும் நூல்களிலும். அவரும் எங்கும் எவரிடமும் என்னைப் பற்றிச் சொல்லாமலிருந்ததில்லை. என் பொருட்டு ஒரு பெருமையை...
ஞானி-21
இந்த நினைவுகளை தொகுத்துக்கொள்கையில் ஞானிக்கு இணையாகவே சுந்தர ராமசாமியும் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அது இயல்புதான். அவர்கள் இருவரும் இரு எல்லைகளாக இருந்து ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்டிருக்கிறார்கள். ஞானியை எப்போது பார்த்தாலும் “என்ன...
ஞானி-20
ஞானியின் கருத்துக்களில் தமிழ்த்தேசியமே எனக்கு ஒவ்வாததாக இருந்தது, தமிழர் மெய்யியல் என்னும் சொல் அரசியலை மெய்யியலில் இணைத்து அதை உலகியலில் தளைப்பதாகப் பட்டது, ஆனால் தமிழர்சமயம் என்னும் சொல் என்னை ஊக்கியது. அது...
ஞானி-19
ஞானியை ஆசிரியர் என்கிறேன், என்ன கற்றுத்தந்தார் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். என் ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் என்ன கற்றேன்? அவர்களின் ஆளுமையை நான் அடையவில்லை என்றே இந்த அகவையில் உணர்கிறேன். ஆற்றூர், சுந்தர...
ஞானி-18
ஞானியின் மெய்யியல் தேடல்களைப்பற்றி நான் அவரிடம் பலவாறாக விவாதித்திருக்கிறேன். இந்தியமரபு, தமிழ்மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது, பழங்குடிவாழ்விலிருந்து அல்லது அதற்கும் முந்தைய அரைக்குரங்கு வாழ்விலிருந்து வந்தது, தொன்மங்கள் ஆழ்படிமங்களாக மாறி நம்...
ஞானி-17
ஞானி பேசுகையில் அவர் குரல் மேலெழுந்து வராமல், தாழ்ந்து தாழ்ந்து செல்வது ஒரு விந்தையான அனுபவம். அவர் துயரடைவது போலவோ நம்பிக்கை இழப்பது போலவோ தோன்றும். ஆனால் உண்மையில் எதிரில் இருப்பவரை பார்க்க...
ஞானி-16
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் குறித்தும் சுந்தர ராமசாமி குழப்பமான நிலைகொண்டிருந்தார். முதலில் அந்நாவல் குறித்து மிகஉற்சாகமான, பரவசமான எதிர்வினையை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய மாடியில் ஒருநாள் அமர்ந்து அதைப்பற்றி நீண்ட உரையாடல்...
ஞானி-15
எண்பதுகளின் தொடக்கம் முதலே எனக்கு விடுதலைப்புலிகளுடன் ஒரு தொடர்பு இருந்தது. அன்று இந்து அமைப்புகளில் ஒருசாரார் அவர்கள்மேல் அணுக்கத்துடன் இருந்தனர். எனக்கும் விடுதலைப்புலிகள் மேல் ஆழமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. விடுதலைப்புலிகளை ஆதரித்து...
ஞானி-14
விஷ்ணுபுரம் வெளிவந்து சில மாதங்களுக்குள் காலச்சுவடு சார்பில் நெல்லையில் ஒரு கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. அது ஒருவகையில் விஷ்ணுபுரத்தை விழத்தட்டுவதற்கான ஒரு முயற்சி. விஷ்ணுபுரத்துடன் வேறு இரண்டு நூல்களையும் சேர்த்து மூன்று நூல்களுக்கான அரங்காக...