Tag Archive: கோவை உரை

இன்று கோவையில் உரை

இன்று [ ஆகஸ்ட் 16, காலை 10 ] கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன் தலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் இடம் சிந்து சதன் அரங்கம் ஆர் எஸ் புரம், கோவை. நேரம் காலை 1030 தொடர்புக்கு 9865643333 நேரம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/77800