Tag Archive: கோவை அட்டப்பாடி அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்

கோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்

  தினமலர் நாளிதழில் நான் எழுதிய ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்னும் நூலை கோவையின் நன்னெறிக்கழகம் என்னும் அமைப்பு சார்பில் நிகழ்ந்த விழாவில் வெளியிட்டனர். தினமலர் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் முதல் நூல் இது. என் நண்பர் நடராஜன் ஒருங்கிணைப்பில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பு மற்றும் இயாகோ சுப்ரமணியம் ஆகியோரின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இயாகோ சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்த நிகழ்வில் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட்டார்.  தினமலர் செய்தி ஆசிரியர் பா. விஜயகுமார் நூலைப்பற்றிப்பேசினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87672/