Tag Archive: கோவையில்…

கோவையில்…

  ஐரோப்பியப் பயணம் முடிந்து திரும்பியபின் நண்பர்களுடன் ஃபோனில் பேசினேன். மீண்டுெமெொரு  வெளிநாட்டுப்பயணம் வரும் இருபத்தைந்தாம் நாள்முதல். ஆகவே அனைவரையும் ஒருமுறை சந்தித்துவிடலாமென்னும் எண்ணம் எனக்கே இருந்தது. கிருஷ்ணன் மணவாளன் ராஜமாணிக்கம் ஏ.வி.மணிகண்டன் போன்றவர்கள் நாகர்கோயில் வருவதாகச் சொன்னார்கள். வேண்டியதில்லை, நானே கோவைக்கு வருகிறேன் என்று சொன்னேன் நேற்றுகாலை கோவை எக்ஸ்பிரஸில் கோவைக்குச் சென்றேன். திருப்பூர் கதிர் பெட்டியிலிருந்து இறங்கியதுமே வந்து வரவேற்றார். அரங்கசாமி, விஜய்சூரியன், கடலூர் சீனு, ஏ.வி.மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் ரயில்நிலைய முகப்புக்கு வந்திருந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88988