Tag Archive: கோவாசனர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61

பகுதி 13 : பகடையின் எண்கள் – 2 புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். துயரம் நிறைந்த பெண்குரல். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவன் கால்கள் துண்டுபட்டு அப்பால் மழையில் நனைந்தபடி கிடந்தன. அவை பனிக்கட்டி என குளிர்ந்திருப்பதை உணரவும் முடிந்தது. எங்கோ அருவி விழும் ஓசை. பின்னர் அது காற்றின் ஓசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73525

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22

பகுதி 7 : மலைகளின் மடி – 3 சைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி சென்றது பூரிசிரவஸ்ஸின் சிறிய படை. படையின் நடுவே வந்த பெரிய கூண்டுவண்டியில் தடித்த இறகுச்சேக்கையில் முதியவரான பால்ஹிகர் படுத்திருந்தார். அவர் பெரும்பாலும் கண்கள் மேல் கரிய மரவுரியை போட்டுக்கொண்டு படுத்த நிலையில்தான் இருந்தார். நன்றாக ஒளி மங்கியபின்னர்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71021