Tag Archive: கோயில்நிலங்கள்

கோயில்நிலங்கள்-கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் ” கோயில்நிலங்கள்” சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதே போல் சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக ஊர் ஊராக சென்று ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்துவது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக பக்தர்கள் இலவசமாக கொடுத்த இடத்தில் கன்யாகுமரியிலும்,சென்னையில் பிரதான இடத்திலும் கோயில் கட்டுவது.எத்தனையோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35450

கோயில்நிலங்கள்

மதிப்புமிக்க ஜெயமோகன், வணக்கம். சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியின்படி, தமிழக அரசு, அறநிலையத்துறை துணைகொண்டு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்ட யோசித்து வருகிறது. சென்னையின் சுற்றுப்புறத்தில், சில கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மொத்தம் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் உள்ள பொதுப்பயன்கள், கோவிலுக்கு வருமானம், மற்றும் ஊழலுக்கான வாய்ப்பு என்பவைகளைத் தாண்டி இதில் யோசிக்கவேண்டியது ஏதும் உள்ளதா ? இச்செயல் நிலங்களை மீட்கவே முடியாத ஒரு நிலைக்குத் தள்ளும் என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30204