Tag Archive: கோயில்கள்

அடிமைகளும் கலையும்

அன்புள்ள ஆசிரியருக்கு, ‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது ! அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27565

ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்

வணக்கம் ஜெயமோகன்! அருண் நரசிம்மனின் இந்த பதிவை படித்ததில் இருந்து யோசிக்கிறேன் என்னவாகத்தான் இருக்கும் நம் மக்களின் மனநிலை என்று.குதிரைக்கு சேணம் கட்டின மாதிரி ஒரே வியாபார சிந்தனை-இல்லை கேளிக்கை உணர்வு மட்டும்தான் போலிருக்கு… -மாயன் (www.ahamumpuramum.blogspot.in) அன்புள்ள மாயன், சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுநடுவே அவர் சொன்னார். ‘முக்கியமான கோயில்களிலே எல்லாம் ஒருத்தராவது நின்னு சிற்பங்களை பாக்கிறாங்களான்னு பாப்பேன். பாத்திரக்கூடாதேன்னு நினைக்கிறமாதிரி உள்ள ஓடுறாங்க’ சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே பிராகாரங்களை வலம் வரவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47180