Tag Archive: கோயில்

கோயில்களில் கைநீட்டுவது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், நான் உங்கள் இணயதள வாசகன். தொடர்ந்து உங்கள் இணயத்தில் வரும் கட்டுரைகளை வாசித்துவருகிறேன். உங்கள் கட்டுரைகள் என்வாழ்வில் படிநிலை அறிவை ஏற்படுத்தி உள்ளது. வாசகர்களின் கேள்விக்கு உங்கள் பதில்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது. அதில் பயனடைவதில் நானும் ஒருவன். உங்களிடம், சில கேள்விகள் ஊடாக நானும் எனது நண்பர்களும் சில அறிவைப் பெறுவதற்கு முற்படுகின்றோம். இங்குள்ள கோவில்களில் அர்ச்சனை பற்றுச்சீட்டு வேண்டித்தான் பூசை செய்யவேண்டும் ஏனெனில் இங்கு ஒரு கோவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36264

சிற்பச்செய்திகள்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா? இப்படிக்கு பா.மாரியப்பன் அன்புள்ள மாரியப்பன் கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21461