Tag Archive: கோமல்

அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்

அன்புள்ள ஜெயமோகன், “அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடவும் செய்தேன்.” என்று உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். சுபமங்களாவில் வெளியான முதல் அசோகமித்திரன் நேர்காணலைச் செய்தது நான். கேள்விகள் என்னுடையவை. அதை கோமல் உங்களுக்கு அனுப்பவில்லை. இந்த நேர்காணல்தான் இளையபாரதி பதிப்பித்த சுபமங்களா நேர்காணல்கள் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63674

வலி

என் வீட்டு மாடியில் மூன்று அறைகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். படுக்கை அறை வாசிப்பறை மற்றும் ஒரு சிறிய வரவேற்பறை. செங்கல்கட்டு நடந்துகொண்டிருக்கிறது. நேற்றுமாலை தண்ணீர் விடுவதற்காக மேலே சென்றேன். சுவரில் ஒரு ஏணி. எளியமுறையில் மரப்பட்டைகளை ஆணிகளால் அடித்து செய்தது. கொத்தனார்கள் அதைத்தான் பயன்படுத்திவந்தார்கள். அதில் ஏறி மேலே தண்ணீர் ஊற்றுவதற்காகச் சென்றேன். அதன் படி உடைந்து கீழே விழுந்தேன். விழுந்த இடத்தில் மண்வெட்டி இருந்தது. என் வலதுகாலின் மேல்பகுதியில் அதுவெட்டி நீளமானகாயம். ரத்தப்பெருக்கு துணியால் இறுகக்கட்டிக்கொண்டு டாக்டரிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/692

கோமல், கடிதங்கள்

அன்பு ஜெயமோகன், உங்கள் கால்வலி தேவலாமா? நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன் – வலியை (அல்லது எந்த ஒரு உணர்வையும்) கூர்ந்து நோக்கும்போது அதன் மனப் பிடியிலுருந்து வேளியேறி விடுபடுவது, `விபாசனா’ தியானமுறையின் மூலக்கூறுகளில் ஒன்று. விபாசனா புத்தரின் கோட்பாடுகளில் ஒன்று என்பது அதனை உலகந்தோறும் நிறுவிப் பரப்புவதை வாழ்க்கை முறையாக வகுத்துக் கொண்ட கோயன்கா அவர்களின் நம்பிக்கை. மிகச் சிறந்த முறையில், இலவசமாக, உலகம் முழுவதும், எந்த மதக்கோட்ப்பாடுகளுக்கும் உட்படுத்தாமல், வணிக நோக்கம் சிறிதும் இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/697

வலி,கோமல்:கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோஹன், வணக்கம். சமீபத்தில் இரண்டு மூன்று முறைகள் உங்கள் பெயருக்கு எதிரேபச்சைப் பொட்டுத் தெரிந்துகொண்டிருந்தது. தெருவின் இந்தப் பக்கம் போகிறபோது, எதிர்ச் சிறகில் போகிற உங்களைப் பார்த்துவிட்டுப் பேசாமல் போவதுபோல நான் அஞ்சல் பக்கத்திலிருந்து வெளியே வந்தேன். * சற்று முன்பு உங்களின் வலியறிந்தேன். உங்களின் வலி ஊடாககோமலின் வலியைச் சொல்லத் தொன்றியிருந்தது உங்களுக்கு. உச்ச வலியையும் மகிழ்ச்சியையும் அனேகமாக வர்ணிக்க முடியாதேபோகிறது. என்னுடைய ஓவியர் நண்பர்,மறைந்த சக்தி கணபதி, “தேள் கொட்டுனா விறுவிறுண்ணு சுகமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/694