Tag Archive: கோபுலு

அஞ்சலி கோபுலு

வாரப்பத்திரிகைகளின் பொற்காலத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தவர்கள் கோபுலுவும் சிற்பியும். அன்றைய அச்சுவடிவில் மிகச்சிறந்த ஓவியமுறை என்பது கோட்டோவியங்கள். அதில் அற்புதங்களை நிகழ்த்த அவர்களுக்கு சாத்தியமாகியது கோபுலு கலங்கரைத்தெய்வம் [துரோணன் என்ற பெயரில் புஷ்பா தங்கத்துரை என்ற ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாடகத்தொடர்] ஆலவாய் அழகன்[ஜெகசிற்பியன்] தொடர்களுக்கு வரைந்த ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். வெறும் ஓவியங்கள் அல்ல அவை. ஒரு பண்பாட்டின் இறந்த காலத்தை மீட்டுக்கொண்டுவந்தவை கரிகால்சோழன் தன் அமைச்சர்களுடன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் அரச சபையும் கல்லால் ஆன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74865

கோபுலுவும் மன்னர்களும்

தூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள்  அமர்ந்திருக்கிறார்கள். ராஜா கவிழ்த்த செம்பு போல  பெரிய உலோகக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்திருக்கிறார். ஏராளமான சரிகை வைத்த நீளமான அங்கி. அதற்கு கீழே பைஜாமா போல ஒன்று. இடுப்பில் ஒட்டியாணம் போல ஏதோ ஒன்று. ஏராளமான பளபளா நகைகள் அமைச்சர்களும் பலவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2371

கோபுலு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கோபுலு பற்றிய கட்டுரைக்கு  மிக்க  நன்றி.  மிகத் தனித்தன்மை வாய்ந்த ஓவியர். அவரது கோடுகள் உயிருள்ளவை. சாதாரண  கதைககளுக்காக அவர் வரைந்த  ஒவியங்களும் தனித்தன்மை வாய்ந்த்தவையே. பல இன்னும் மனதில் அழியாமல்  பதி்ந்துள்ளன. ஒருகாலத்தில் கோபுலு  சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு ஓவியம் பற்றி பேச வந்திருக்கிறார் ( பேராசிரியர் வசந்தன் அழைப்பில் என நினைக்கிறேன்).  கோபுலுவை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள்.   அவரைப்பற்றி நீங்கள் அறிந்தவற்றைப மேலும் பகிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். பயணம் நன்கு நிறைவேற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3064