Tag Archive: கோபிசந்த் நாரங்

பின்நவீனத்துவச் சிந்தனைகள்

தமிழில் எண்பதுகளின் இறுதியில் அமைப்புவாதமும் அதன்பின்னர் பின்அமைப்புவாதமும் முறையே தமிழவனாலும் நாகார்ச்சுனனாலும் அறிமுகமாயின. தமிழவன் ‘ஸ்டக்சுரலிசம்’ என்ற கனமான நூல் வழியாக அமைப்புவாதத்தை அமைப்பியல் என்ற பேரில் அறிமுகம் செய்தார். அந்நூலை பதிமூன்றுவருடம் கழித்து மிகுந்த உழைப்புடன் நான் வாசித்தபோது என்னை முதலில் தாக்கியதே அதுவரைக்கும் இருந்த எல்லா சிந்தனைகளையும் ‘பாடாவதியாக’ ஆக்கியபடி அவதரித்திருக்கும் புதிய மெய்ஞானம் அது என்றும் அதை முதன்முதலில் இந்தியாவுக்குக் கொண்டுவந்த அப்போஸ்தலர் தானே என்றும் தமிழவன் கொண்ட அதீதமான உற்சாகம்தான். அதன்பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6241