Tag Archive: கோணங்கி

கோணங்கியின் குரல்

லேசான திக்கலுடன் கூடிய கோணங்கியின் குரல் ”ஹலோ” நான் நாப்பழக்கமாக ”வணக்கம் கோணங்கி, எப்டி இருக்கீங்க?” என்றேன். ”என்னடா வணக்கம்லாம் போடுறே? பெரிய மனுஷன் ஆய்ட்டியா? கார் வாங்கியாச்சா?”

Permanent link to this article: https://www.jeyamohan.in/7670

கோணங்கி

கோணங்கியை நான் முதலில் சந்தித்தது– நீங்கள் எதிர்பார்ப்பது தப்பு, நள்ளிரவில் அல்ல. காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் மத்தியான நேரத்தில் ஒரு பழைய பையும் கல்கத்தா ஜிப்பாவுமாக வந்து எனக்காக காத்து நின்றிருந்தார். யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு நான் சென்றபோது தாடையில் மட்டும் சிமினி விளக்கின் புகைக்கரி மேலே சுவரில் படிந்திருப்பது போன்ற மென் தாடியுடன் கறுப்பாக கொழுகொழுவென நின்றுகொண்டிருந்தார். நான் புரியாமல் ”யாரு?”என்றேன் ”நான் கோணங்கி” என்றார். இதயம் தெரியும் அந்தச்சிரிப்பு நான் நேரில் சந்தித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/162

» Newer posts