Tag Archive: கோட்ஸே

காந்தி , கோட்ஸே- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ, கோட்சே வீரவழிபாடு, காந்தி கோட்சே இந்துத்துவம், கடிதங்களை வாசித்தேன் இந்துத்துவம் குறித்த சர்ச்சைகள் இன்று முக்கியத்துவம் பெற்றதற்கு மத்திய பிஜேபி அரசின் நிறமே காரணம்.மற்றபடி இவை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கின்றன. நீங்கள் வசிப்பதற்கு நேர்மாறான கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள பகுதியில் இருப்பவள் நான்.நான் படித்ததெல்லாம் கிறித்தவ கல்வி நிலையங்களிலேயே.சில காலங்கள் கிறித்தவ மரபில் வாழ்ந்தும் இருக்கிறேன். இந்து மதத்தையும் காந்தியையும் இவர்கள் வசைபாடுவதைக் கேட்டுமிருக்கிறேன்.ஹரிஜன் என்ற வார்த்தையை உருவாக்கியதே காந்தியின் சாதிவெறி தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69869

காந்தி கோட்ஸே- ஐயங்கள்

இந்தக் கட்டுரை எனக்குப் பல சந்தேககங்களையே கொடுத்தது. 1.பிஜேபியில் காந்தியவாதிகள் இருக்கிறார்கள் எனில், இதுவரை அந்தக் கட்சியின் ஆட்சியில் காந்திய வாதத் திட்டங்கள் (மக்களின் நன்மைக்காக) என்ன செயல் படுத்தப் பட்டுள்ளன? 2. ஒருவரைப் பற்றிய அவதூறும், அவரைக் கொலை செய்வதும் ஒரே அளவிலான குற்றம் தானா? 3. பல பத்தாண்டுகளாக, காந்தியைத் தனது தினசரி பிரார்த்தனையில் வழிபடும் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஏன் இந்தக் கோட்ஸே திட்டத்தைப் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறது. 4. காந்தியைத் தேசப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69408

கோட்ஸே -கடிதம்

ஜெ கோட்ஸே வீரவழிபாடு கட்டுரை வாசித்தேன். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, கோட்ஸேக்கு சிலைவைப்பதாக அறிவித்தபோது பரவலாக இளையதலைமுறையில் இருந்து எதிர்ப்போ அதிர்ச்சியோ வரவில்லை என்பதுதான். அதை இந்துத்துவத் தரப்பே எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பரவலாக ஒரு தயக்கத்துடன் கூடிய ஆதரவுதான் காணக்கிடைக்கிறது. நான் இருப்பது ஹரியானாவில். இங்கே பொதுவாகவே வைத்தால் என்ன என்ற எண்ணம்தான் இளைஞர்கள் நடுவே உள்ளது என்று தோன்றுகிறது கோட்சேக்கு சிலை வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் எதிரிகள் மட்டும்தான் என்று பலர் சொல்கிறார்கள். அதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69322

கோட்ஸே வீரவழிபாடு

இணையக்குழுமத்தில் அரங்கசாமி இந்த போஸ்டரை எடுத்துப்போட்டிருந்தார். கோட்ஸேவுக்குக் கோயில் கட்ட இந்துமகாசபை முயல்வதைப்பற்றிய ஒரு விவாதம் எனக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தது. இதன் பின்னணியை சுருக்கமாகப் புரிந்துகொண்டபின்னரே மேலே பேசமுடியும். அகில இந்திய இந்து மகாசபா தான் இந்தியாவின் முதல் இந்துத்துவ அரசியல் அமைப்பு. 1906ல் மிண்டோமார்லி சீர்திருத்தங்களை ஒட்டி பிரிட்டிஷ் ஆதரவுடன் அகில இந்திய முஸ்லீம் லீக் உருவானபோது அதன் எதிர்வினையாக உருவானது இவ்வமைப்பு. 1910ல் அகில இந்திய இந்து சம்மேளனம் வழியாக இவ்வமைப்புக்கான அடித்தளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69039

கோட்ஸே

அன்புள்ள ஜெ, உங்கள் இணையதளத்தில் ஒருவர் கோட்ஸேயைப் பற்றி நீதியரசர் மோகன் எழுதிய ‘தியாகதீபம்’ என்ற நூலைப்பற்றிச் சொல்லியிருந்தார். நீங்கள் அந்த நூலை வாசித்தீர்களா? கோட்செயைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? காந்தியைப்பற்றிய உங்கள் கட்டுரைகளில் கோட்ஸே எங்குமே இல்லையே? ‘காந்தி வெர்ஸஸ் நாதுராம்’ என்ற நாடகத்தை வாசித்திருக்கிறீர்களா? ”Mee Nathuram Godse Boltoy – The Transcript” என்றபேரில் யூ டியூபில் கிடைக்கிறது.  சரவணன்     அன்புள்ள சரவணன், அந்நூலை நான் படிக்கவில்லை. அந்நாடகத்தின் சுருக்கத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6330