குறிச்சொற்கள் கொற்றவை நாவல்

குறிச்சொல்: கொற்றவை நாவல்

தீராநதி நேர்காணல்- 2006

(2024 பூன் மலை, ராலே, வடக்கு கேரெலினா) எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது விஷ்ணுபுரம்  நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு....

அரசியும் அன்னையுமான ஒருத்தி

  கொற்றவை வாங்க கொற்றவை மின்னூல் வாங்க  2003ல் கொற்றவையின் முதல் பதிப்பு வெளியாகியது. தமிழினி வசந்தகுமார் அதன் ஒவ்வொரு பத்தி எழுதப்படும்போதும் உணர்வுரீதியாக உடனிருந்தார். இத்தருணத்தில் அவரை நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த உடனிருப்பு இல்லையேல் ஒருவேளை...

உணர்வின் ஆழத்திலிருந்து ஒரு மடல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதத்தை கூதல் நுண்மாரி துளி தூங்கும் குற்றாலம் என‌ சம்பந்தர் பாடிய குற்றாலத்திலிருந்து எழுதுகிறேன். நான் மூன்றாம் ஆண்டு இளங்கலை பொருளியல் பயிலும் மாணவன். கடந்த வாரம் நிகழ்ந்த சாரல்...

ஆட்கொள்ளும் கொற்றவை

கொற்றவை வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, நெடுநாட்களாகவே கொற்றவை படிக்க வேண்டுமென்ற ஆவல் அண்மையில் நிறைவேறியது. தொடக்கத்தில் அதன் பழந்தமிழ் நடையும் செறிவும் சற்றே கூடுதல் உழைப்பையும் ஈடுபாட்டையம் கோரினாலும், தொல்தமிழகத்த்தின் அப்புனை வரலாறு என்னை வசீகரித்து...

அன்னை என்பது…

என் இனிய ஆசானுக்கு, என் சமர்ப்பணங்கள். மிக பெரிய தயக்கத்திற்குப்பிறகு நான் எழுதும் முதல் பதிவு இது. என் தாயிடம் கொண்ட வேற்றுமையால், அந்த உறவை முழுவதும் மிச்சமின்றி வெறுத்த பின் மறுபடியும் அன்னை எனும் மரபை...

கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்

கொற்றவை வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, சித்திரை புத்தாண்டில் மதுரையில் நடைபெற்ற குக்கூ அமைப்பின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து உங்களது சொற்பொழிவை காண நேர்ந்தது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. கொற்றவை...

கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம் கொற்றவை தொன்மமும் கவிதையும் அன்புள்ள ஜெ. வணக்கம். அனைவரும் நலம் என்று நம்புகிறேன். கொற்றவை நாவல் படித்து முடித்தேன். முடித்தவுடன் ஒரு பெரும்பயணம் சென்றுவந்த களைப்பு. உண்மையில் கொற்றவை ஒரு தாத்தா தன் பேரனை இட்டுச்சென்ற...

கொற்றவை- கடிதம்

முக்கண்ணன் முதற்கொண்டு சபரி ஐயன் வரை எல்லோரையும் தொட்டுத் துலக்கிய பெருங்காப்பியம் கொற்றவை! நாகத்தீவு துவங்கி நாகப்பட்டினம் வரையான நாகவம்சம் குறித்து சில பத்திகளில் முடித்துவிட்டதை இன்னும் கொஞ்சம் சொல்லக்கூடாதா? குறைந்தபட்சம் ஒரு சிறுகதையேனும்...

ஞானி-20

ஞானியின் கருத்துக்களில் தமிழ்த்தேசியமே எனக்கு ஒவ்வாததாக இருந்தது, தமிழர் மெய்யியல் என்னும் சொல் அரசியலை மெய்யியலில் இணைத்து அதை உலகியலில் தளைப்பதாகப் பட்டது, ஆனால் தமிழர்சமயம் என்னும் சொல் என்னை ஊக்கியது. அது...

பெருங்கனவின் வெளி

கொற்றவை வாங்க கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில்...