Tag Archive: கொடிக்கால் அப்துல்லா

கொடிக்கால்

இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சாகித்ய அக்காதமி சார்பில் ஒர் இலக்கியக்கூட்டம் நாகர்கோயிலில் நடந்தது. அதில் நான் பார்வையாளனாக கலந்துகொண்டேன். பேச்சாளர்கள் பேசி முடித்ததும் கேள்விநேரம். ஒரு முஸ்லீம்பெரியவர் எழுந்து மிக நீளமான கேள்வியைக் கேட்டார். நான் அன்றைய மனநிலையில் எவரையும் புண்படுத்துபவன் [இன்று சிலரை மட்டும்.] எழுந்து துடுக்காக ‘ஐயா நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை. உங்கள் பெயரைப்போட்டிருந்தால் வந்திருக்கவும் மாட்டோம். அறிவிக்கப்பட்டவர்கள் பேசட்டும்’ என்றேன். அவர் ‘மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும்’ என்று அமர்ந்துகொண்டார். அப்படி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75408