Tag Archive: கொங்குதேர் வாழ்க்கை

முதிர்மரத்தின் இன்கனி

நாஞ்சில்நாடனின் உரைநடையில் தமிழறிஞர் ஒருவரின் பகடி ஒரு பின்தாளமாக ஒலித்தபடியே இருக்கிறது. சற்று தமிழறிமுகம் உடையவர்கள் அவ்வப்போது புன்னகைத்தபடியும் சிலவேளை வெடித்துச்சிரித்தபடியும்தான் அவரது எழுத்துக்களை வாசிக்கமுடியும். ஆலயநிர்வாகத்தைப் பற்றிப் பேசுமிடத்தில் ‘தக்கார் என்பது இங்கு எப்போதும் தகவிலார்தானே?’ என்று சொல்லிச்செல்கிறார். ஒரு வரி மனதில்வந்ததுமே வாசித்த தமிழ்ச்செய்யுள் ஒன்று நினைவில் கிளர்ந்து பகடியாக மாறுவதன் விளைவு இது. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்னும் வரி நம் நினைவிலும் அதற்கு முன்னரே எழுந்திருந்தது என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48544