குறிச்சொற்கள் கையும் தொழிலும்
குறிச்சொல்: கையும் தொழிலும்
கையும்தொழிலும்-கடிதங்கள்
மும்பை சென்ற புதிதில், கார வகைகளை பேக் செய்யும் இயந்திரங்கள் கண்டு வியந்தேன்.
பாரம்பரிய உணவு வகைகளை உருவாக்கி விற்கும் நிறுவனம் என்றாலும், அதைப் பேக் செய்ய இருந்த இயந்திரங்கள் நவீனமாக இருந்தன.
ஐந்து வருடங்களில்...