Tag Archive: கைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்

கைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்

அன்புள்ள திரு. ஜெயமோகன் வணக்கம் நான் அரவிந்தகுமார் சச்சிதானந்தம், பொறியாளராக வேலை பார்த்துவிட்டு இலக்கியத்தின் மீதிருக்கும் ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு, இன்று முழு நேர படைப்பாளியாக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். இத்துடன், Transvestism பற்றி நான் எழுதிய கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் என்ற சிறுகதையை இணைத்துள்ளேன். தாங்கள் வாசித்து பார்த்து, தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். மிக்க நன்றி அரவிந்த்குமார் சச்சிதானந்தம் அன்புள்ள அர்விந்த்குமார், சிறுகதை எழுதுவதற்கான உந்துதலுடன் இருப்பதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் 1. இச்சிறுகதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38496