Tag Archive: கே.வி.ஜெயஸ்ரீ

நிலம்பூத்து மலர்ந்த நாள்

  மலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில்  எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது இடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை நேரம் மாலை 6 மணி பங்கேற்பாளர்கள். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88863

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78364

கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது

மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது 2012ல் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கம்செய்த ஒற்றைக்கதவு என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளச்சிறுகதை உலகின் புதிய நட்சத்திரங்களில் ஒருவரான சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய கதைகள் இவை. வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல். கே.வி.ஜெயஸ்ரீயை எனக்கு 1992 முதல் தெரியும். அதாவது அவர்கள் தங்கை கே.வி.ஷைலஜாவை என் நண்பர் பவா செல்லத்துரை மணம்புரிவதற்கு முன்னரே. இன்றுவரை அந்த நட்பு நீடிக்கிறது. ஜெயஸ்ரீ ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவர்கள் மகள் சுஹானாவும் எட்டாம் வகுப்பில் இருந்தே மொழியாக்கங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29524