Tag Archive: கே.பாலமுருகன்

பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற கே.பாலமுருகனின் நாவலான ” நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” 2009க்கான தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்(சிங்கப்பீர் முஸ்தபா அறக்கட்டளை) கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது. பரிசளிப்பு விழா வருகின்ற 1.01.2011 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு சிங்கப்பூரில் நடைப்பெறவுள்ளது. http://bala-balamurugan.blogspot.com/2010/12/blog-post_25.html பாலமுருகன் மலேசியாவில் எழுத ஆரம்பித்திருக்கும் இளம்தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அனங்கம் என்ற சிற்றிதழை நடத்துபவர். பாலமுருகனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10999

கடிதங்கள்

ஜெ.. 1000 கி,மி ஓடி வந்து மழைக்குள் மாட்டிக் கொண்டேன். அருணனின் பிறந்த நாளுக்காக. ஆனால், இம்மழையை சென்னை எதிர்கொண்ட விதம் பார்த்து மகிழ்ந்து போனேன். சென்னை ஒரு தாழ்வான பகுதி.. ஒரு நாளில் 10 செ.மீ மழை அதிகம். ஆனால், இப்பேய் மழையிலும் சிக்னலுக்கு சிக்னல் நின்று பணிபுரிந்த போக்குவரத்துக் காவலர்களும், மிக முக்கிய சாலைகளின் வடிகால் வசதியும் கண்டு அசந்து போனேன். இதை விடக் குறைவான மழை நிகழ்த்தும் மோசமான போக்குவரத்து நெரிசல்களை மும்பையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10651

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்

எழுத்தாளர் ஜெயமோகன் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் மேலும் வாசிக்க: சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் : ஜெயமோகனுடன் கழிந்த விடுமுறையும் வெறுமையும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post_13.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/8188

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்: உள் முரண்களும் உலக அரசியலும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். .. மேலும் வாசிக்க: ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்-3: உள் முரண்களும் உலக அரசியலும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/3.html கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி, மலேசியா

Permanent link to this article: https://www.jeyamohan.in/8160

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2

பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் வாசிக்க: ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post_09.html கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி, மலேசியா

Permanent link to this article: https://www.jeyamohan.in/8132

பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்

மாற்று சினிமாவில் குறிப்பாக மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் இலக்கியம் வகிக்கும் முக்கியமான இடத்தைச் சுட்டிக் காட்டினார். எப்பொழுதும் அந்த மாதிரி சினிமாக்களில் இலக்கியமும் சினிமாவும் தொடர்புடையதாகவே எடுக்கப்பட்டிருப்பதையும், தமிழில் இன்னமும் இயக்குனர்களே கதையை எழுதி இயக்கவும் செய்கிறார்கள் எனவும், இன்னமும் ஓர் எழுத்தாளனைக்கூட தமிழில் சினிமா ஆக்கங்களுக்காக/கதைகளுக்காகப் பயன்படுத்தியதில்லை எனவும் ஜெயமோகன் மேலும் கூறினார். . . மேலும் வாசிக்க : http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post.html கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி, மலேசியா

Permanent link to this article: https://www.jeyamohan.in/8106

பாலமுருகன் பதில்

எழுத்தாளன் என்பவன் எவ்வகையிலும் முரணாக இயங்கக்கூடாது என்றும் எழுத்தாளன் என்றால் ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் தீராத திருப்தியை அளித்த வண்ணம் இருக்க வேண்டும் என்றும் மதிப்பீடுகள் மிகப் பத்திரமாகத் திணிக்கப்படுகிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6759

அநங்கம்

அநங்கம் 6ஆவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாக 9 பேரின் (மலேசிய – சிங்கை எழுத்தாளர்களின்) சிறுகதைகளுடன் கொண்டு வந்திருக்கிறோம். வெறும் மேலாதிக்க வர்க்கம் உற்பத்திக்கும் அறங்களும் போதனைகளும், தமிழறிவை உயர்த்தி பேசும் மேடைத்தனங்களும் இலக்கியம் ஆகாது என்கிற மாற்று மதிப்பீடுகளுடன் இம்மாதத்தின் காலாண்டிதழ் அநங்கம். அடுத்த அநங்கம் இதழ் மார்ச் 2010-இல் பிரசுரம் ஆகும். மேலும் அநங்கம் இணைய இதழாகவும் மாதந்தோறும் மலரவிருப்பதால், இனி பிரசுரம் குறித்து பிரச்சனை இருக்காது. ஆகையால் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6240