Tag Archive: கே.ஜி.சங்கரப்பிள்ளை

யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை

கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்   எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும்  ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார். வயல், கடம்பநாட்டு சந்தை, சவறையில் உள்ள அம்மாவின் வீடு, சாஸ்தாம்கோட்டையிலிருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் , ஏ.ஈ.ஓ ஆபீஸ் என அனைத்திற்கும் சைக்கிள் தான். அடூரில் இருக்கும் வங்கிலிருந்து பணயம் வைத்ததை மீட்டு வந்தது அந்த சைக்கிளில்தான். உடல் நலமில்லாத என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128767/

பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர். மாவோயிச சிந்தனைகளில் ஈடுபாடுள்ளவர். அவர்களின் இதழ்களில் முதன்மையாக எழுதியவர். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா போன்ற கவிஞர்களுடன் ஆக்கபூர்வமான உறவில் இருந்தவர்.   மேடையில் சுந்தர ராமசாமியின் தனுவச்சபுரம் என்ற கவிதையை கே.ஜி.சங்கரப்பிள்ளை. மிகவும் உணர்ச்சிகரமாக பாராட்டிப்பேசினார். “சரி இந்த ஊரென்ன, இப்போது எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128654/

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் கவிதைகள் உங்கள் தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது – கொஞ்சம் அரசியல் பேசி தன்னை தானே கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் ” நெஞ்சோடு கிளத்தல் வகையிலான கவிதைகள் இவை அனைத்தும்.     முழுதாக வசித்தாலும் துண்டாக நாலைந்து வரி வாசித்தாலும் இக்கவிதைகள் தரும் அனுபவங்கள் மிகவும் புதியவை,மனம் ஏற்கனவே அறிந்ததை சரியாக சுட்டும் வார்த்தை அடுக்குகள் – என்ன ஒரு பகடி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128916/

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்

கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை அன்பு ஜெயமோகன்,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,   வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப் பின்னிருக்கும் அகத்தத்தளிப்பில் இருந்து என்னால் விடுபடவே இயலவில்லை. பலநாட்கள் அக்கவிதையைத் தொடர்ந்து வாசித்தபடியே இருந்தேன்.   நெளியும் உயிர் போல ஒரு கெட்ட வெளிச்சம், செம்புக்குடத்தில் இருந்த இருள், சற்றே பெய்த ஒரு குளிர்கனவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128868/

தொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை

தொப்பிகள்     தலைசுற்றி விழும் கிழட்டு இலை எத்திசை என்றிலாத பித்துப் பெருமூச்சு. பல நோவுகள் இறுகி அறுந்த கொந்தளிப்பு சற்றே மிகையாகிவிடாதா இதைப்போய் சுழற் காற்று என வணங்குவது?   சுழற்காற்று வீசியநாள் நாலைந்து ஓடுகள் பறந்தன சில கிளைகள் உடைந்தன சில தொப்பிகள் பறந்து சென்றன பல கீற்று முடி காணமலாயிற்று அதிகமாகிவிடாதா இதைப்போய் புரட்சி என்றெல்லாம் நீட்டி பாடுவது?   சென்ற தொப்பிகள் எங்கே என தலைகளும் இருந்த தலைகள் எங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128732/

கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

மற்றவன்   அரிவாளிலிருந்து ஓங்காரம் பிறந்தது அல்லது ஓங்காரத்திலிருந்து அரிவாள் வந்தது என்று குஞ்சம்பு வாதிட்டான் அதாவது கருத்திலிருந்து ஆயுதமும் ஆயுதத்தில் இருந்து கருத்தும்   செவுளில் ஓர் அறைவிழ குஞ்சம்பு கீழே விழுந்தான்   ஓங்காரத்திலிருந்தோ அரிவாளிலிருந்தோ அடியுண்டாகலாம் என்று ஒருவன் சொன்னான் ஓங்காரத்தில் இருந்து உண்டாகாது என்று ஒருவன் அரிவாளில் இருந்து உண்டாகாது என்று இன்னொருவன்   அடி என்பது படைப்பிலிருந்து பிசாரை விரட்டுதல் என்று ஒருவன் சொன்னான் இல்லை படைப்புத்தெய்வத்தை துரத்திவிடுவது என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128684/

வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை

அவேதியர்   அருவருப்புக்கு வெறுப்பின்மேல் காதல் வந்தது சித்திரையிலோ மார்கழியிலோ தம்பதிகளானார்கள்   நகரநாற்றத்தில் ஒரு வாடகை வீட்டில் இடுங்கலான அறையில் ஒருவருவருக்கு மற்றவர் நிழலாகவும் சிலசமயம் தீயாகவும் வசித்தார்கள்.   சுயநலமுனிவர் குரோதமுனிவர் லாபமுனிவர் கிறுக்குமுனிவர் காமமுனிவர் பிறந்து பிறந்து மைந்தர் புதிய பன்னிரு குலங்களானார்கள்   ரட்சகரும் ராட்சதரும் இல்லாத அன்னமும் அக்னியும் விளையாத கவிதையில் அவர்கள் சந்தஸும் தேவதையும் இல்லாத அவேதங்களைப் படைத்தனர்   மேல்நோக்கியோ கீழே நோக்கியோ உருட்டவில்லை பாறையை   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128677/

வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை

காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது     உலகுக்கு வந்துசேர்வது கடினம் உலகை விட்டுச்செல்வதும் கடினம் போவது என்றால் என்னை நான் விடுவித்து எடுப்பதா அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா?   எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று வளர்வது தொலைவு எல்லாவற்றிலும் வாழ்வதும் தொலைவு   வெயில் தொடுவதில்லை வந்து காற்று தழுவுவதில்லை வந்து காதலும் வாழ்த்துவதில்லை முழுக்க மரணமும் மறைப்பதில்லை முழுக்க எதிரியும் கசப்பதில்லை முழுக்க தோல்வியும் வீழ்த்துவதில்லை முழுக்க பிரக்ஞை செயல் கொந்தளிப்பு எதுவும் நிகழ்வதில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128645/

சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சுழல்வட்டம்   பூமாலையோ பொன்மாலையோ காசுமாலையோ சிலுவைமாலையோ தாலியோ வெள்ளைக்காலரோ ஸ்டெதெஸ்கோப்போ ருத்ராக்ஷமோ சங்கிலியோ கயிறோ பாம்போ நஞ்சுநீலமோ சுற்றித்தழுவும் உன் கைகளோ   கழுத்திலிருப்பதே என் சுழல்வட்டம் விலாசம் பெயர் பாதி தன்னுணர்வில்…   கிழங்கையெல்லாம் தின்று என் விளைநிலத்தை வரளச்செய்தது யார்?   விதையறையை துளைத்து என் அடுத்தபோகத்தை அழித்தது யார்? முழவுத்தோலில் ஓட்டையிட்டு என்னை முழங்காமலாக்கியது யார்?   அடித்தளம் கூரையென என் உறுதிகளையெல்லாம் உள்ளூரக்குடைந்து மட்கவைத்தது எந்த மரணச்சரம்?   நெற்குவியலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128639/

கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள்

பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள் விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1 அன்புள்ள ஜெ,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. புறநாநூற்றுக்காலம் முதல் அப்படித்தான்.ஆகவே ஒரு அயல்மொழியிலிருந்து வரும் கவிதை புத்தம்புதியதாக இருக்கிறது.   கே.ஜி.சங்கரப்பிள்ளை எல்லா வகைக் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு கவிதைகள் எனக்கு மிக முக்கியமானவையாக தெரிந்தன. குற்றாலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128650/

Older posts «