Tag Archive: கே.என்.செந்தில்

கே.என்.செந்தில்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். இந்த முறை விஷ்ணுபுரம் விழாவில் திரு சு வேணுகோபால் அவர்களை எதிர்பார்த்திருந்தேன் அவரின் சில கதைகள் குறித்து பேசவும் கேட்கவும் சில விஷயங்கள் இருந்தன. சுரேஷ் அண்ணன் அவர்கள் திரு கே என் செந்தில் அவர்களை அறிமுகம் செய்து பேச அவர் அறிமுகம் செய்த விதத்திலே ஒரு சிறு பதற்றம் உள்ளே தொற்றிக் கொண்டது எதுவுமே வாசித்திருக்கவில்லை நான்? இந்த புத்தாண்டை ஒட்டிய  விடுமுறையில் நடத்திய நூலக வேட்டையில் இரவுக் காட்சி என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82899

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79580