Tag Archive: கேவிஆர்

கேள்வி பதில் – 60

இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? — கேவிஆர். ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது. பண்டைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117

கேள்வி பதில் – 58, 59

ஒரு படைப்பு உருவாக்கப்படும்போதே அது இலக்கியத் தரத்தின் எல்லையைத் தொடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆக்கப்படுகிறதா, அல்லது மக்களைச் சென்றடைந்த பிறகு இலக்கியத் தரத்தை அடைகிறதா? — கேவிஆர். இலக்கியத்தரமான படைப்பு ஒருபோதும் இலக்கியத்தரமான படைப்பை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்படுவதில்லை. உலகத்தில் ஏராளமான இலட்சியவாதிகள் உள்ளனர். அவர்கள் எவருமே இலட்சியவாதியாக வாழவேண்டும் என்பதற்காக அப்படி வாழ்பவர்களல்ல. அப்படி வாழ்பவர்கள் போலிகளக மட்டுமே ஆகமுடியும். அவர்களை ஆட்கொண்ட ஓர் இலட்சியம் அவர்களை அதை நோக்கியே வாழும்படிச் செய்வதனால்தான் இலட்சியவாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116