Tag Archive: கேள்விபதில்

நியாஸின் பதில்

ஜெ இது திரு நியாஸின் பதிவு. உங்களுக்கான எதிர்வினையாக. தங்கமணி ஆசிரியர் =================================================================================================================== நியாஸின் பதிவு திரு ஜெயமோகன் அவர்கள் தமிழ் இந்துவில் பிரசுரமாகியுள்ள என் கட்டுரை குறித்து அவருடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறார். அதில், உங்களை (ஜெயமோகனை) எனக்கு பிடிக்காது என்று நான் எழுதி உள்ளது அவரை தொந்தரவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எழுதியதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த வரிகளை எழுதிய பின் அவ்வாறு எழுதியதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். அன்பை தாண்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75200

அழியும் சித்திரங்கள்

அன்புள்ள அண்ணா, தஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல்படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75177

பாலியல் எழுத்தா?

ஜெ, நீங்கள் எழுதிய ஒருகணத்திற்கு அப்பால் என்ற கதையை வாசித்தேன். பல அடுக்குகள் கொண்ட ஆழமான கதை என்று தெரிந்தாலும் நீங்கள் எதிர்பாராதபடி ஒரு போர்ன் கதை எழுதியது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றாலும் நான் சொல்லவேண்டும் என்பதனால் இதை எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் எழுதத்தான் வேண்டுமா? இதைப்போலத்தான் பலரும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்களே? சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர் , ஒன்று ஒருகணத்திற்கு அப்பால் பாலியல்கதை அல்ல. பாலியல்சித்தரிப்பு, பாலியல் உணர்ச்சிவிவரணை, பாலியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75102