Tag Archive: கேஜ்ரிவால்

கேஜரிவால் -கடிதங்கள்

முதலில் ஜெ. வுக்கு நன்றி. வயது வந்தோருக்கான வாக்குரிமை என்னும் மகத்தான ஜனநாயக விழுமியத்தின் சாதனைகளுள் இது முக்கியமானது. தில்லி மக்களின் அடிப்படைத் தேவைகளில் நடைபெறும் ஊழல்கள் மக்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதன் வெளிப்பாடும் கூட. இதில் இரண்டு அடிப்படை விஷயங்கள்: 1. ஊழல் என்பது அரசாங்க அதிகாரிகள் மட்டுமே செய்வதல்ல. பொதுவில் ஊழல் ஒழியப் பேசிவிட்டு, தனி வாழ்வில் தேவைப்படும் போது ஊழலை உபயோகிக்கும் மனநிலை கொண்ட சமூகம் நமது. தீவிரமாக, இதில் கேஜ்ரிவால் அரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72284

அன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, நான் இரண்டு முறை அண்ணா ஹசாரே இயக்கத்தின் பொழுது போராடி “detain” செய்யபட்டுளேன் .மூன்று வருடம் ஒரு இயற்கை வேளாண் NGO வில் கேரளாவில் வேலைபார்த்துள்ளேன். ஆதலால் எனக்கு NGO எப்படி வேலை செய்யும் என்று தெரியும் அவர்களில் சிலர் மட்டுமே சமநிலை உள்ளவர்கள். நிறைய NGO ஆட்களை இநதியா முழுதும் தெரியும். அவர்கள் மீது வெறுப்பு இல்லை ஆனால் கேள்விகள் ஏராளம் ? அங்கு நீங்கள் கேள்விகள் எல்லாம் கேட்க முடியாது , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48869