குறிச்சொற்கள் கேசினி
குறிச்சொல்: கேசினி
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93
92. பொற்புடம்
கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92
91.எஞ்சும் நஞ்சு
தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80
பகுதி பதினைந்து : அன்னைவிழி - 9
மீண்டும் தேரில் ஏறிக்கொண்டபோது திரௌபதி முற்றிலுமாக சொல்லடங்கி அமர்ந்திருந்தாள். ஆனால் மாயை பேச விரும்பினாள். ஓர் எண்ணம் முடிவதற்குள்ளாகவே அடுத்தது எழுந்தது. ஒவ்வொன்றும் முழுமையான கூரிய...