Tag Archive: கெ.பி.ஆர். கோபாலன்

கனல்:கடிதங்கள்

அன்பு ஜெ சார். கேபிஆர் சாருக்கு ஒரு செவ்வணக்கம். எங்கேயொ படித்தது- இருபது வயதில் கம்யுனிஸ்டாகாதவனும், முப்பது வயதில் அதைக்கை கழுவாதவனும் அவனிடம் ஏதோ தப்பு என்று. பெரும்பாலோர் இப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது ஆயிரமாண்டுகளாய் மனித இனத்தில், குணத்தில் ஊறிப்போன சில உணர்வுகளுக்கு (உம்-தனிஉடமை வேட்கை-பெண்ணோ, மண்ணோ) எதிரான எந்த தத்துவங்களும் தாக்குப்பிடிப்பது மிக கடினம் என்று. அதற்கு இன்னும் பல நூறோ, ஆயிரமோ ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரை, தனிமனித உரிமை என்ற அடிமடியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/899