குறிச்சொற்கள் கூர்ஜரம்
குறிச்சொல்: கூர்ஜரம்
கிருஷ்ணன் வருகை
அன்புள்ள ஜெ
நீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது
காவியக்கண்ணன்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37
பகுதி எட்டு : மழைப்பறவை - 2
அரண்மனையை அடைந்ததும் பீமன் “நான் நீராடிவிட்டு மூத்தவரின் அவைக்கூடத்துக்கு வருகிறேன். நீயும் வந்துவிடு... விரிவான நீராட்டு தேவையில்லை” என்றான். அர்ஜுனன் தலையசைத்தபின் தன் அறைக்குள் சென்றான்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
பகுதி ஏழு : பூநாகம் - 1
காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54
பகுதி பதினொன்று : முதற்களம்
அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19
பகுதி நான்கு : பீலித்தாலம்
அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
பீஷ்மர் பலபத்ரரை மட்டும் துணைக்கழைத்துக்கொண்டு தனியாகத்தான் காந்தாரத்துக்குச் சென்றார். அரசமுறையாக செல்வதாக இருந்தால் கூர்ஜரம், சௌவீர நாடுகளிடம் அரசஉத்தரவு வாங்கவேண்டும். அதற்குள் செய்தி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிவிடும்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10
நூல் இரண்டு : கானல்வெள்ளி
மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி...