குறிச்சொற்கள் கூடு [சிறுகதை]
குறிச்சொல்: கூடு [சிறுகதை]
கூடு- சில கேள்விகள்
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகன்,
கூடு சிறுகதையை வாசித்தேன்.நுண்மையான தகவல்களின் பிரம்மாண்டத்தை கொண்ட இக்கதை பிரம்மாண்டமான ஒரு நுண்மையை சொல்கிறது. கடிதம் எழுதிய வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த நுண்மையை ஒவ்வொரு கோணத்தில் அணுகியுள்ளார்கள். முதல் முறை வாசிப்பிற்கு...
லௌகீக திபெத்
https://youtu.be/6lRC8RyX_Zw
இனிய ஜெயம்
திபெத் என்றதுமே வஜ்ராயன பௌத்தம், பனி, செஞ்சுடர் வண்ண உடைகள் அணிந்த பிக்ஷுக்கள், மடாலயங்கள், தலாய் லாமா, சீன ஆக்கிரமிப்பு, என கொஞ்சம் அரசியலும், பெரிதும் ஆத்மீகமும், ஷாம்பாலா போல மர்மமும்...
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
‘பிறசண்டு’
அன்புள்ள ஜெ
பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி....
கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்
காக்காய்ப்பொன்
அன்புள்ள ஜெ
காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன்.
பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி...
கூடு, பிறசண்டு – கடிதங்கள்
கூடு
அன்புள்ள ஜெ,
கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை...
கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்
சிவம்
கூடு
அன்பு நிறை ஜெ,
சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது,...
கூடு, தேவி- கடிதங்கள்
கூடு
அன்புள்ள ஜெ
கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான...
நற்றுணை ,கூடு- கடிதங்கள்
கூடு
அன்புள்ள ஜெ
கூடு கதை வாழ்க்கையின் ஒரு வடிவம். அதை நான் ஆன்மிகமான விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. பல வாழ்க்கைகளே அப்படித்தான். என் தாத்தா தஞ்சையில் கட்டிய வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்...
கரு,கூடு- கடிதங்கள்
கரு - பகுதி 1
கரு - பகுதி 2
அன்புள்ள ஜெ
கரு ஒரு மனம்பேதலிக்கச் செய்யும் கதை. அந்தக்கதையின் உத்தி என்ன என்பதை அதை வாசித்து முடித்து யோசித்துப் பார்க்கையில் மிகமிகத் தெளிவாகவே உணரமுடிகிறது....
கூடு,பலிக்கல்- கடிதங்கள்
கூடு
அன்புள்ள ஜெ
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்றிருந்தபோது அங்கே மகரிஷி மகேஷ் யோகியின் பழைமையான ஆசிரமம்- கம்யூன் கைவிடப்பட்டு கிடப்பதை கண்டேன். இடிபாடுகள். குட்டிச்சுவர்கள். அவற்றிலிருந்த ஓவியங்கள் திகைப்பூட்டின. அற்புதமனா...