Tag Archive: கூடங்குளம்

கூடங்குளம் மின்சாரவெள்ளத்தில் குமரி

பதினைந்து நாள் இடைவெளிக்குப்பின் நாகர்கோயில் வந்தேன். ஒருநாளுக்கு 12 மணிநேரம் மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டு. அதாவது அரைமணிநேரத்துக்கு இரண்டுமணிநேரம் வீதம் மின்சாரம் இல்லை. ‘எவ்வளவுநாளாக இப்படி இருக்கிறது என்றேன். ‘நவம்பர் முதல் இப்படித்தான்… உன் கண்ணில்தான் படுவதேயில்லை. நவம்பரில் ஐந்துமணிநேரம் மின்வெட்டு இருந்தது. நம் வீட்டு இன்வெர்ட்டர் வேலைசெய்வதனால் உனக்குத்தெரியவில்லை. 12 மணிநேர மின்வெட்டு என்றால் அது நின்றுவிடுகிறது. ஆகவே உனக்குத்தெரிகிறது’ என்றாள் வெளியே விசாரித்தால் ‘ராத்திரி முழிச்சிருந்து 11 மணிக்குமேலே தண்ணிய ஏத்திடறது….அவ்வளவுதான். மழை இருக்கிறதனால …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41879

கூடங்குளமும் சுஜாதாவும்

1988 வாக்கில் நான் காசர்கோட்டில் இருந்த காலம். கூடங்குளம் அணு உலை அப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. சுகதகுமாரியைத் தலைமையாகக் கொண்ட கேரள சூழியல் அமைப்புகள்தான் அதற்கு ஓரளவேனும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் இருமுறை வந்து கூடங்குளம் எதிர்ப்பு கோஷங்கள் போட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி ஒருமுறை வந்திருந்தார் பொதுவாக அன்று எல்லாத் தரப்புமே கூடங்குளம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். எதிர்ப்பரசியலில் ஈடுபாடுள்ள இடதுசாரிகள் கூடங்குள விவகாரத்தில் முதன்மை ஆதரவாளர்கள், காரணம் உலை சோவியத் ருஷ்யாவால் நிறுவப்பட்டது. அன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31471

கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்

கிட்டத்தட்ட ஒரு வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நேரடியான அரசு வன்முறை மூலம் அம்மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னரும் அறவழிப்போராட்டமாகவே அது நீடிக்கிறது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோயிலில் படைப்பாளிகள் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் கடந்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் கூப்பிட்டு என்னிடம் பங்கெடுக்கும்படி சொன்னார். நான் அப்போது ஊரில் இல்லை. அந்த மனக்குறையை நண்பர்களிடம் சொன்னேன். கிருஷ்ணன் ஒரு ஆதரவுப்பயணமாக நாம் கொஞ்சபேர் கூடங்குளத்துக்கே செல்வோமே என்று சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31358

கூடங்குளம்-கடிதங்கள்

நலமா? உங்கள் ‘கூடங்குளம்’ இன்று வாசித்தேன்…எனக்குள் புகுந்து என் உணர்வுகளை கடத்தி வார்த்தைகள் ஆக்கியது போல இருந்தது. இயலாமை மற்றுமே அடையாளமாய் ஆகிப்போன ஒரு சராசரி இந்தியனாய் இன்னும் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். அம்மாமக்கள் மற்றும் அம்மாமனிதர் நோக்கத்தை இன்னும் இம்மாக்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே என்ற வேதனை விஞ்சி நிற்கிறது… உங்கள் படைப்புகளை பலமுறை வாசித்ததுண்டு.உங்கள் தளத்தில் இன்று தான் நுழைந்துள்ளேன்.உங்கள் படைப்புகளுக்கு நிகர் இந்த பதிவுகள்… நேசத்துடன், ரெவெரி Dear Jeyamohan, I read your recent article …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30481

கூடங்குளம்-கடிதங்கள்

அன்பின் ஜெமோ, http://www.jeyamohan.in/?p=30383 மேற்கண்ட சுட்டியில் இருக்கும் பதிவை ரீடர் வழி படித்தேன். உண்மையில் மிகுந்த நெருக்கமாக உணர்கிறேன். உங்கள் வழியாகவும் இப்போராட்டத்தின் தேவை பலரையும் சென்றடையும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இது பற்றி எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள். கிட்டத்தட்ட 400 நாடுகளை நெருக்கும் அகிம்சைப் போராட்டத்தினைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள், போராட்டத்தின் ஒரு வடிவமான ஊர்வலத்தில் புகுந்து கலகம் செய்து, பின் கலவரம் என்றும் வன்முறை என்றும் கதை கட்டுகிற அரசபயங்கரவாதத்தின் பக்கம் நிற்பது கண்கூடு. தொடர்ச்சியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30411

கூடங்குளம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில். ஆனால் இங்கே வந்து சேர்ந்தபின் நான் அறிந்தது அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே என்றுதான். நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொய் என்றே சொல்லவேண்டும. ஏனென்றால் நாளிதழ்களின் பொதுமனநிலை ஒன்று உண்டு. ஒரு கிளர்ச்சியை அல்லது போராட்டத்தை ஆரம்பத்தில் அதன் செய்தி மதிப்புக்காக அங்கீகரித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30383

கூடங்குளம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது. கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் இயலாமையுடன் என்னால் இதை எழுத மட்டுமே முடிகிறது. மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டங்கள் (http://www.gandhi-manibhavan.org/aboutgandhi/chrono_fastsgandhi.htm) அசுரத்தனமான நுகர்வு கலாச்சாரமற்ற எளிமையான இந்தியாவில் நடந்தது. அவர் சமூக மற்றும் அரசியல் இலக்கை முன்வைத்துதான் போராட்டங்களை நடத்தினாரே தவிர நுகர்வை எதிர்த்து (அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றவை இந்த வகையல்ல) தனிப் போராட்டம் நடத்தவில்லை (பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26234

கூடங்குளம் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ., சமீபத்திய காந்தியப் போராட்டங்களின் பின்னடைவுக்குப் பின்வரும் காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது: ௧) நீங்கள் சொன்னது போல, ஊடகங்களின் லாபகர நோக்குத் தன்மை… காந்திய நோக்குடைய ஊடகங்களின் பற்றாக்குறை ௨) காந்தியப் போராட்டத்தை நடத்துபவர் காந்தி போல இருக்க வேண்டியுள்ளது – அன்னா ஹசாரே கிட்டத்தட்ட அதை நெருங்கினார். ஆனால், உதயகுமாரால் அப்படி ஒரு நம்பிக்கையைப் பெறமுடியவில்லை என்பதே உண்மை. ௩) மூன்றாவது முக்கியக் காரணம், நல்லெண்ணத்துடன் காந்தி அளவு ராஜதந்திரமும், மக்கள் நாடியைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26230

கூடங்குளம் – கடிதங்கள்

“கூடங்குளம்” என்ற நேற்றைய பதிவில், வழக்கத்திற்கு மாறாக, சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உங்களைக் காண முடிந்தது. புனைவு எழுத்துக்களில் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் அந்த நிலையை உங்களின் மற்ற இடுகைகளில் இது வரை நான் இந்த அளவு கண்டதில்லை. “பொதுப்பிரச்சினையும் புரிதலும்” என்று உங்களுக்காகவும், எங்களுக்காகவும் கொடுத்த விளக்கங்களைத் தாண்டி இந்த உணர்ச்சி வெளிப்பாடு ஏற்படுமெனின், “கூடங்குளம்” பற்றிய உங்களின் மனச்சோர்வு நன்றாகப் புரிகிறது. எனினும், உங்களின் புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26135

கூடங்குளம் உண்ணாவிரதம்

சுப.உதயகுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்த புதிதில் வீட்டுக்கு வந்து என்னை அறிமுகம் செய்துகொண்ட நண்பர். அன்று முதல் அவரது நட்பு அவ்வப்போதான சந்திப்புகள் வழியாக நீடிக்கவே செய்கிறது. கூடங்குளத்தில் அவர் இருந்துவரும் உண்ணாவிரதம் இப்போது எட்டாவது நாளாக நீடிக்கிறது. அவரை எனக்குத்தெரியும். அவர் அதை சமரசமில்லாத தீவிரத்துடன் மட்டுமே செய்வார். அது மனம் கலங்கச்செய்கிறது. ஒரு அரசியல் தொண்டரின் உண்ணாவிரதம் சகமனித மனங்களைத் தொடும் ஆற்றலை இழந்துவிட்டதா என்னும் ஐயம் அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26191

Older posts «