Tag Archive: குவெம்பு

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750/

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான். சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22092/

பாரதி விவாதம் 4 – தாகூர்

ஜெ, குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை. இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது; பிறகு ஆங்கிலத்தில் இருந்து அவை மற்ற மொழிகளுக்குச் சென்றன. தாகூரின் ஆன்மிகப் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒருவித நெகிழ்ச்சி அம்சம் தூக்கலாக இருக்கிறது – அது வைணவ பக்தி இலக்கிய இயல்பு. ஆனால் பாரதிஅடிப்படையில் சாக்தன், எனவே அவனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21515/

பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்

ஜெ, மலையாளத்தின் மகாகவி குமாரனாசானின் “கவிதைகள்” எந்த அளவுக்குதீவிர இலக்கிய உரைகல்லில் தேறும்? 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய/தமிழக சூழலில் “கவி” என்ற சொல்ஒட்டுமொத்தமாக இலக்கியம் படைப்பவனை, சிந்தனையாளனை, எழுத்தாளனைக்குறித்தது (இதுவும் ஒரு மரபு சார்ந்த விஷயம்; வேத ரிஷிகளைக் கவிகள் என்றேநாம் அழைத்தோம்). இலக்கியத்தின் இத்தனை வடிவங்கள் பற்றிய பிரக்ஞை அப்போதுஇல்லை. இதை வைத்தே தமிழின் மாபெரும் பன்முக எழுத்துலக ஆளுமையான பாரதியை“மகாகவி” என்று ஒருசாரார் அழைத்திருக்கலாம். அது அப்படியே நிலைபெற்றுவிட்டது. எனவே, ஒட்டுமொத்த இந்திய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21499/