குறிச்சொற்கள் குழந்தை வளர்ப்பு

குறிச்சொல்: குழந்தை வளர்ப்பு

சகா, அமெரிக்கத் தலைமுறை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  நலம். உங்களிடம், அமெரிக்கப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படித் தமிழ் கற்றுக்கொடுப்பது என்று கேட்டார்கள்.  ஆஸ்டின் இல்லத்தில் நீங்கள் தங்கியிருந்தபொழுது, உங்களையும் அருண்மொழி  நங்கை அவர்களையும் பார்க்க வந்த  நண்பர்கள், சகா, தமிழ் பேசுவதையும்,...

அமெரிக்கா, கடிதங்கள் 4

தமிழ் விக்கி  நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3 நமது குழந்தைகளின் முன்… அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை… அன்புள்ள ஜெ அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய கடிதம் கண்டேன். அதிலிருக்கும் ‘பணிவின்மை’தான் எனக்கு மிகவும்...

அமெரிக்கக் குழந்தைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ அமெரிக்காவுக்கான உபதேச மஞ்சரி வாசித்தேன். கொஞ்சம் தற்கேலியாக தொடங்கினாலும் முகத்துக்கு நேரே சொல்லவேண்டிய விஷயங்கள். பலவகையான மாயைகளை உடைக்கும் விஷயங்கள். ஒரே ஒரு கேள்வியை நான் கேட்பதுண்டு. கனடா போன்ற நாடுகளில் குடியேறிய...

நமது அமெரிக்கக் குழந்தைகள்-2

தமிழ் விக்கி இணையப்பக்கம் நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நம் அமெரிக்க இந்தியக் குழந்தைகள் உலகெங்கும் இருந்து அமெரிக்காவில் குடியேறிய வெவ்வேறு இனத்துக் குழந்தைகளைப்போல தங்கள் தனியடையாளத்தை இழந்து அமெரிக்க மையப்பண்பாட்டுடன் இணைய முயல்கிறார்கள்...

நம் அமெரிக்கக் குழந்தைகள்

தமிழ் விக்கி இணையப்பக்கம் அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும்...

குழந்தைகளும் நாமும்

நமது குழந்தைகள் அன்புள்ள ஜெ குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். அதைப்பற்றி ஏராளமான வசைகள். பெரும்பாலான வசைகளை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, நமக்கு உண்மையிலேயே புரிந்துகொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. எதையுமே படித்து உள்வாங்கும்...

தொலைக்காட்சியும் குழந்தைகளும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். சில காலமாகவே இந்த கேள்வியை தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசை. கார்டூன்கள் பற்றி தங்களின் அபிப்ராயம் என்ன? இன்று அலுவலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கார்டூன்கள்...

குழந்தைகளும் நாமும்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நீங்கள் நலமா?. பத்து பன்னிரண்டு மாதங்களாக உங்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி. இப்போது சற்றே கை மீறிச் சென்ற பின் கேட்கிறேன். நீங்கள் இதற்கு முன்பே பதில் சொல்லி...

நூல்கள் கடிதங்கள்

சார் வணக்கம், நா இப்போ ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்துக் கொண்டிருக்கிறேன்..இந்த சமயத்தில் எனக்கு அமெரிக்காவின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..சரியான புத்தகம் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. அன்புடன், நாசர். அன்புள்ள நாசர், அமெரிக்க...

அந்தக்கைகள்

Funny Junk என்ற இணையதளத்தில் இந்த படத்தைப்பார்த்தேன். அதன்மேலிருந்த குறிப்பு வயிற்றைப் பகீரிடச்செய்தது. அள்ளி அணைத்துக்கொஞ்சவேண்டும் போல ஒரு குழந்தை. அந்த உற்சாகத் துருதுருப்பு எல்லாப் பிள்ளைகளுக்கும் வருவதில்லை. தெருவிலே பார்க்கலாம், பத்தில் நூறில்...