Tag Archive: குழந்தைமேதைகள்

குழந்தைமேதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குழந்தை மேதைகள் கட்டுரை படித்தேன். நிச்சயமாக குழந்தைகளின் அபாரமான நினைவாற்றல் பாராட்டத்தக்கதுதான். எனினும், அது மட்டுமே புத்திசாலித்தனமா என்பதில் எனக்கும் நெடுநாட்களாக ஐயம் உண்டு. பின்வரும் உங்களது வரி அதை சட்டென்று தீர்த்தது. “ஆனால் இன்றைய உலகில் இந்த நினைவாற்றலுக்கு என்ன மதிப்பு? இந்தக் குழந்தைமேதைகள் வளரவளர என்னவாகிறார்கள்? எந்தத்துறையிலும் உண்மையான படைப்பாற்றலுக்கே மதிப்பு. ‘திறமைக்கு’ அல்ல.” நம்மிடத்திலேயே 1330 குறள்களையும் ஒப்புவிப்பது, குறள் சொன்னால் அது எத்தனையாவது குறள், எந்த அதிகாரம், அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27968

குழந்தைமேதைகள்

ஜெ, கீழே உள்ள சுட்டிகள் கூறும். http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html http://www.techlineinfo.com/visalini-it-wonder-kid-from-tirunalveli-tamil-nadu/ நண்பர் ஒருவரின் குறிப்பிலிருந்து.. ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும், ஒருவித பயமும் தோன்றுகிறது. உங்கள் ‘வயதடைதல்’ கட்டுரை ஞாபகம் வந்தது. உங்கள் பார்வைக்கு.. முரளி அன்புள்ள முரளி, இந்த வகையான குழந்தைதைமை மீது ஓர் ஐயம் எனக்கு எப்போதுமே உண்டு. சாதாரணமாகவே மனிதக்குழந்தையின் நினைவாற்றலும் கற்கும்திறனும் அபாரமானவை. ஒரு மொழியை நாம் கற்க ஐந்துவருடமாகலாம். ஒருவயதுக்குழந்தை ஆறுமாதத்தில் கற்கிறது. காசர்கோட்டில் இருந்தபோது பல இரண்டுவயதுக்குழந்தைகள் நான்கு மொழிகளை குழப்பமில்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27745