குறிச்சொற்கள் குல குடி இனக்குழு அடையாளம்
குறிச்சொல்: குல குடி இனக்குழு அடையாளம்
இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்.
நாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர்...