Tag Archive: குற்றாலம்

வானோக்கி ஒரு கால் -1

சும்மா பாறையடி மலைவரை ஒரு காலைதான் சென்றேன். அங்கிருந்து இருபது கிமீ நடந்து பூதப்பாண்டி வரை சென்றேன். தாடகை மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். கருவறை குடைவரையாலானது. அங்கே சிற்பங்களை நோக்கி நின்றபோது தோன்றியது, இவ்வாறு நிலையழிந்திருக்கும் ஒவ்வொருமுறையும் கோயில்களுக்குத்தானே செல்கிறேன் என்று. ஒவ்வொரு முறை இந்தப் பெருந்தனிமையை சுமக்கும்போது கிளம்பிச்செல்வது ஆலயங்களுக்கே. தூண்டுதல்களுக்காக. ஆறுதலுக்காக. வெண்முரசின் ஒவ்வொரு நாவலுக்கும் இவ்வாறு சென்ற ஆலயங்களை தனியாக பட்டியலிடவேண்டும். ஒவ்வொரு தொடக்கத்தையும் கோயில்களிலிருந்தே பெறுகிறேன். சொல்வளர்காடு கிராதம் கேதார்நாத்திலிருந்து. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119637

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள் February 11, 2001 – 5:57 amகுற்றாலம் ‘பதிவுகள் ‘ பட்டறையின் ஆறாவது அரங்கு சென்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் வழக்கம் போல நடைபெற்றது. பலவகையிலும் ‘வழக்கம் போல ‘ என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல பங்கேற்பாளர்களில் கணிசமான பகுதியினர் முற்றான மெளனம் காத்தனர். வழக்கம் போலப் பேசத் தெரிந்தவர்கள் விரிவாகப் பேசினர். வழக்கம் போல மதுவின் ஊக்கத்துடன் நட்புகள் கரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83