குறிச்சொற்கள் குற்றமும் தண்டனையும்

குறிச்சொல்: குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும்- பிரவீன் 

அன்புள்ள ஜெ, 'குற்றமும் தண்டனையும்'  வாசித்து முடித்து உழன்று கொண்டிருக்கையில், அதை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நாவலின் உட்கூறுகள் கதையில் எண்ணற்றவையாக இருந்தன....

குற்றமும் தண்டனையும் பற்றி…

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய "குற்றமும் தண்டனையும்" என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும்...

வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலம்தானே. ஒரு உலகப்பேரிலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி "குற்றமும் தண்டனையும்" படிக்க ஆரம்பித்தேன். ஒரு வாரமாக வேறு எதிலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் படித்தேன், கல்லூரிக்கு...

செவ்விலக்கியங்களும் செந்திலும்

தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம்...

தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்

டியர் ஜெ.மோ , தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க...

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை...

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3

தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும்...

தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.) குற்றமும் தண்டனையும் அசடன் கரமசோவ் சகோதரர்கள் போரும் அமைதியும் இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய...

அசடன்

இருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான்...

குற்றமும் தண்டனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ்....