குறிச்சொற்கள் குறுநாவல்
குறிச்சொல்: குறுநாவல்
கதைகள் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
கருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். 'மடம்' குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு...
உலோகம்: கடிதம்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம்...
உலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன....
கும்பமுனியின் காதல்
இந்த கும்பமுனி முற்றிலும் புதிய மனிதர். சாலாச்சிக்கும் சுசீலாவுக்கும் இடையே ஒரு சரடு. சாலாச்சிக்கும் ‘என்பிலதனை வெயில்காயும்’ நாவலில் வில்வண்டியில் கல்லூரி வருபவளுக்கும் நடுவே இன்னொரு சரடு. ஒரு தறி போல நெய்யப்பட்ட...
இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
ஊர்புகுதல் படித்துவிட்டு பொழுது போகாமல் விக்கிபிடியாவை அலசிகொண்டிருந்தேன். கதை நடக்கும் காலம் 1725-1730 என்று கொள்ளலாமா? புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது....
கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து உங்கள் வலைதளத்தை படித்து வருகிறேன். மனம் நிறைவடையும்போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் உங்களுக்கு எதுவும் எழுதாமல் இருந்துவிட்டேன்.
உங்கள் அமெரிக்க...
கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
தாங்கள் நலமா. அமேரிக்கா எப்படி இருக்கிறது? நீண்ட நாள்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என்னை நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சனி விடுமுறையில் தங்கள் கிளி சொன்ன கதையை...
கிளிசொன்ன கதை:கடிதங்கள்
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் வலை தளத்தினை ஏறக்குறைய கடந்த ஒரு வருடமாக படித்து வருபவன்.
பெரிதாக இலக்கிய அறிமுகம் இல்லாதாவன். ஒரு நண்பரின் பரிந்துரையின் பெயிரில் படிக்க துவங்கினேன்.
தற்போது அன்றாட வேலைகளில் ஒன்றாக...
கிளி சொன்ன கதை :கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இது கிளி சொன்ன கதை இல்லை. ஒவ்வொரு தாயும், மனைவியும் வழி வழியாக சொல்லி வந்த கதை. தாயின் முந்தானையை பிடித்து கொண்டு பின்னாலயே அலைந்து திரிந்தவன் நான். இக்கதையை படிக்கும்...
கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்
வணக்கம் குரு.,
கதை சொன்ன கிளி.! இன்று இல்லாமல் சற்று ஏமாற்றம் தான்.ஒவ்வொரு நாளும் கதையின் இறுதி வரியில் "மேலும்" கண்டவுடன் ஒரு சிறு மகிழ்ச்சியோடு ஒவ்வொரு வரியாக வாசிக்க துவங்குவேன். எனது ஆவல்...