Tag Archive: குறள்முகம்

குறள்முகம்

நண்பர் திருமூலநாதன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தைச் சேர்ந்தவர். குறியீட்டியலில் முனைவர் ஆய்வுசெய்கிறார்.. இளமையிலேயெ  திருக்குறள் கவனகம் மற்றும் அஷ்டாவதானம் செய்யும் பயிற்சி பெற்று பலநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் திருக்குறள் பரப்பும் தேசிய அமைப்பு ஒன்றில் பங்கெடுத்துவந்து எழுதிருக்கிறார் அன்புள்ள ஜெயமோகன், திரு. தருண் விஜய் (உத்தரகண்டிலிருந்து தேர்வான ராஜ்யசபா உறுப்பினர்) திருக்குறளைப் பரப்பும் பணியில் (மோடி பதவியேற்ற காலம் முதல்) ஈடுபட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். அவர் அண்மையில் திருக்குறளை முழுதும் படித்த 133 இளைஞர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83250