குறிச்சொற்கள் குறளுரை

குறிச்சொல்: குறளுரை

குறளுரை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ திருக்குறள் உரையை பலமுறை கேட்டுவிட்டேன். நீங்கள் உரையாற்றுவதில் தங்குதடையில்லாத பொழிவு இல்லை. ஏனென்றால் அப்போதுதான் யோசிக்கிறீர்கள். புதியவற்றைச் சொல்கிறீர்கள். ஏனென்றால் அவை அப்போதுதான் சொல்வடிவமாகின்றன. ஆகவே அவற்றைக் கேட்பது உங்களுடன் சேர்ந்தே...

குறளுரை, கடிதங்கள் -8

  அன்புள்ள ஜெயமோகன், முன்பொரு முறை தன்னறம் பற்றிய குறளின் திறப்பு பற்றி எழுதியிருந்தீர்கள் அதையொட்டி தங்களிடம் சங்க சித்திரங்கள் போல குறளையும் உணரும் முறை பற்றி எழுதுமாறு வேண்டியிருந்தேன். தற்போது உங்கள் குறளுரையை விசும்பின்...

குறளுரை- கடிதங்கள் 7

  அன்புள்ள ஜெ, குறளுறை சிறப்பாகவும் செறிவாகவும் இருந்தது. குறள் வாசிப்பின் புதிய சாத்தியங்களை திறந்தது. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்ற குறளை பள்ளி மனப்பாடப்பகுதியில் படித்தபோதே, அதெப்படி ஒருத்தன் நன்னயம் செய்ய முடியும்...

குறளுரை, கடிதங்கள்- 6

ஐயா,   குறளினிது மூன்றாம் நாள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரங்கில் உம் அருகிருந்து கேட்கும் அனுபவம் நேர்கிறது. தாத்தாவின் சொல்லில் தந்தையின் அறத்தையும் மறத்தையும் காட்டும் பிள்ளை உரையில் நெகிழ்கிறேன். நன்றி, டில்லி துரை *** ஆசிரியருக்கு, எந்த துறையிலயிலும் சிகரம்...

குறளுரை, கடிதங்கள் -5

  அன்புள்ள ஜெயமோகன், உங்கள் குறளினிது உரைகள் இணையத்தில் வெளிவரக் காத்திருந்தேன். தரவிறக்கிக் கேட்டேன். ஆங்காங்கே நிறுத்தி குறிப்பெடுத்துக்கொள்ள வசதி. முதல் நாள் உரை அறிவைத் தொட்டதால் அதிக குறிப்பெடுக்கவேண்டி இருந்தது. அடுத்த இருநாட்கள் குறள்களின்...

குறளுரை கடிதங்கள் 3

  ஆசிரியருக்கு, அருமையான உரை. குறளின் வரலாற்று பார்வை அறிமுகம், குறள் தமிழில் பொருந்துமிடம், இந்திய தத்துவ புலத்தில் பொருந்திய இடம், சமணர்களின் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொண்டேன். அரசு, குடும்பம் பற்றியெல்லாம் மிக நன்றாக இருந்தது....

குறளுரை கடிதங்கள்-1

வணக்கம் ஜெ, நல்லா இருக்கீங்களா? குறள் சார்ந்து அழுத்தமாய் ஒலித்த, இன்னும் பல நாட்களுக்கு மனதில் எதிரொலிக்கும் ஆழமான குரல் தங்களின் மூன்று நாள் உரை. 'கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம்' என்ற வரி என் வாழ்வில்...