Tag Archive: குறத்தியாறு

சென்ற வாரம் முழுக்க…

இந்த ஒரு வாரமும் எங்கிருக்கிறேன் என்றே தெரியாதபடி அலைச்சல், உள்ளும் புறமும். ஆறாம் தேதி மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். அதற்கு முன் ஏழெட்டு கட்டுரைகள் எழுதவேண்டியிருந்தது. சினிமாக்குறிப்புகள் இரண்டு. மலையாள இதழான பாஷாபோஷிணிக்கு ஒரு கட்டுரை. கூடவே சி.சரவணக்கார்த்திகேயன் கொண்டுவரும் மின்னிதழுக்கு ஒரு நீளமான பேட்டி வெண்முரசு அத்தியாயங்களை வீட்டில் இருந்தால் தொடர்ந்து எழுதுவது என் வழக்கம். தினம் இரண்டு அத்தியாயங்கள் சாதாரணம். அபூர்வமாக மூன்று. ஆனால் புனைவின் ஓட்டத்தில் இடைவெளி விழுந்தால் வருவது வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69679

இன்று சென்னையில் பேசுகிறேன்

[7-1-2015 ] இன்று சென்னையில் பேசுகிறேன். நண்பர் கௌதம் சன்னா அவர்களின் குறத்தியாறு என்ற நாவல் வெளியீட்டுவிழாவில் இடம் மியூசியம் தியேட்டர், அருங்காட்சியக வளாகம் எழும்பூர் சென்னை நேரம் மாலை 4 மணி பேசுபவர்கள். தொல் திருமாவளவன், ஓவியர் சந்த்ரு, வசந்தபாலன், கோணங்கி, சி மகேந்திரன், ஓவியர் நட்ராஜ் உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது

Permanent link to this article: https://www.jeyamohan.in/69420