Tag Archive: குரேஷி சமவெளி

இமயச்சாரல் – 8

இன்று சனிக்கிழமை. திட்டப்படி நாங்கள் குரேஷி சமவெளிக்குச் (Gurez Valley) செல்லவேண்டும். பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் இந்தச் சமவெளி மிக அழகிய புல்வெளி என்று இணையத்தில் வாசித்திருந்தோம். விடுதியாளரிடமும்,  நண்பரிடமும் அதைப்பற்றி கேட்டோம். அவர்கள் அந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லையின் மிக அருகே உள்ள பகுதி, எனவே அங்கு ஜம்முவைச்சேர்ந்த எங்கள் ஓட்டுனருடன் ஜம்மு பதிவெண் கொண்ட வண்டியில் செல்வது மிகவும் ஆபத்தானது என்று சொன்னார்கள். என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டபோது, காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த  ஓட்டுனரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58732