குறிச்சொற்கள் குருவி [சிறுகதை]

குறிச்சொல்: குருவி [சிறுகதை]

குருவி சிறுகதை பற்றி- காளிப்பிரசாத்

குருவி குருவி கதை பற்றி எழுத்தாளர் காளிப்பிரசாத் எழுதியிருக்கும் கட்டுரை எழுத்தாளர் ஜெயமோகன் -தனிமையின் புனைவுக் களியாட்டு- 1) குருவி - காளிப்பிரசாத்   69 ஆகாயம் 68.ராஜன் 67. தேனீ 66. முதுநாவல் 65. இணைவு 64....

வான்கீழ், குருவி- கடிதங்கள்

வான்கீழ் அன்புள்ள ஜெ, வான்கீழ் கதை ஓர் அழகான காதல்கதை. சாமானியனின் காதல். காதல் ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. சாமானியனை ஆற்றல் கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. அந்த மாபெரும் கோபுரம் இந்தச் சமூகம்தான். அது...

தங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்

தங்கத்தின் மணம் அன்புள்ள ஜெமோ   தங்கத்தின் மணம் என் வாழ்க்கையில் ஒரு அம்சமாக இருந்த ஒன்றைப்பற்றியது. என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நுழைவுபோல ஒரு நாகம் நுழைந்தது. அந்த நாகத்தின் வட்டத்திற்குள் இருந்தபோது வாழ்க்கையே...

சூழ்திரு, குருவி -கடிதங்கள்

சூழ்திரு   அன்புள்ள ஜெ   சூழ்திரு கதையை வாசித்தேன். வீட்டில் அனைவருடன் அமர்ந்து இன்னொருமுறை சத்தமாக வாசித்தேன்   டீடெயில்கள்தான் கதையின் பலம். அப்பா டீயை சுவைத்துக் குடிப்பதில் தொடங்குகிறது. அவருடைய சுவையில் தொடங்கி நூல்பிடித்ததுபோல செல்கிறது....

ஆட்டக்கதை,குருவி- கடிதங்கள்

ஆட்டக்கதை அன்புள்ள ஜெ   ‘ஆட்டக்கதை’ என்றால் கதைகளிக்கான நாடகவடிவம்- சரிதானே? விக்கியில் சிலவிஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்.   ஒரு முழுநாவலுக்கான கதை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுக்கால முழுவாழ்க்கை. அதிலுள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும் எல்லா சரிவுகளும் மகிழ்ச்சிகளும் பதிவாகியிருக்கின்றன. கூடவே...

குருவி, லூப்- கடிதங்கள்

குருவி   அன்புள்ள ஜெ   குருவி கதை படித்தேன். இந்த வரிசை கதைகளில் இதேபோன்ற எளிமையான நேரடியான கதைகளே எனக்கு மிகவும் பிடிக்கின்றன. இந்தக்கதையை நான் வேறு ஒருவகையில் என் மகனுக்குச் சொன்னேன். அவனுக்கு ஐந்து...

குருவி [சிறுகதை]

நாகர்கோயிலில் இருந்து டிஸ்டிரிக்ட் எஞ்சீனியர் என்னை அழைத்ததாக சிவன் சொன்னான். “டி.ஈ யா? என்னலே சொல்லுதே?” என்றேன். “அவருதான்... இருக்கேளாண்ணு கேட்டார்.” “நீ என்ன சொன்னே?” “சாய குடிக்க போயிருக்காருண்ணு சொன்னேன்.” “செரி, அந்தமட்டுக்கும் ஒரு வெவரம் உனக்கு...