Tag Archive: குருகுலக் கல்விமுறை

கல்வி – பதில்கள்

இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கான என் பதில்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன். 1] என் கட்டுரை போதிய அளவு ஆய்வுசெய்யாமல் 23 பேரை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று சொல்லி சிலர் எழுதியிருந்தனர். 23000 பேரிடம் பேசி எழுதியிருந்தால் கூட அவர்கள் தமிழகத்தில் மிகச்சிறுபான்மையினர் அல்லவா என்று வாதிடமுடியும். நான் இங்கே கருத்துவாக்கெடுப்புடன் முடிவுகளை வெளியிடவில்லை. என் கட்டுரை opinion என்ற தலைப்பின்கீழ் வருவது. எண்ணப்பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40885

நாம் புரிந்துகொள்கிறோமா?

இன்று இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய நாம் புரிந்துகொள்கிறோமா என்ற கட்டுரை வெளிவந்தது. மொத்தம் 123 கடிதங்கள் வெளிவந்தன. ஒன்பது கடிதங்கள் மட்டும் கல்விமுறையின் சிக்கல்களைப்பற்றி அக்கட்டுரை பேசுகிறது என்பதைப் புரிந்துகொண்டவை. மீதி எல்லாக் கடிதங்களும் பகுத்தறிவினால் ஒழுக்கம் சிதைந்துவிடும் என்று நான் சொல்வதாக எடுத்துக்கொண்டு அதை ஆதரித்தோ மறுத்தோ எழுதப்பட்டவை. உதாரணத்துக்கு ஒரு கடிதமும் நான் எழுதிய பதிலும். ஜெ ஐயா, வணக்கம்! சிறப்பான கட்டுரை.. ஒழுக்கநெறிகள் பகுத்தறிவின்பாற்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதில் எள்ளளவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40879