Tag Archive: குயில்

பறக்கும் புல்லாங்குழல்

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு. ஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2204

குயில். கடிதங்கள்

அன்புள்ள ஜெ…சார்,   நீங்கள் பறவைகள் அதிகம் வாழும் இடத்தில் வசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜிதனின் பறவை ஆர்வம் அதை விட மகிழ்ச்சி. இங்கே கரூர் நகரத்தில் மரங்கள் இல்லை. அதனால் பறவைகளும் குறைவு. நல்ல வேளையாக என் வீட்டருகே மரங்கள் உள்ளன. அதனால் பறவைகளை காண முடிகிறது. என் காலை பொழுதுபோக்கே அதுதான். very interesting, peculiar and very small singing birds.  I dont know their names.   இன்னொன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2386

குயில்:கடிதங்கள்

ஜெமோ சார், உங்கள் குயில் கட்டுரையைப் படித்தேன் . அக்கூ பட்சி என்று முன்பு பாட்டி சொல்லுவார் . அது வேறு என்று நினைக்கிறேன். வசந்தம் வந்தால் குயில் கூவ வேண்டும். எங்கள் வீட்டுப் பழைய விளாமரத்தில் குயில்கள் நிறைய இருந்தன .காலை நான்கு மணியிலிர்ந்தே கூவ ஆரம்பிக்கும். இப்போது மரமில்லை . ஊரில் மரங்கள் மறைந்து வீடுகள் வந்துவிட்டன. எப்போதாவது குயிலைக் கேட்கும்போது சோகமாக இருக்கும். உங்கள் ஊரிலாவது குயிகள் கூவித் துயிலெழுப்பட்டும். பெண் குயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2318