குறிச்சொற்கள் கும்பல்கர்
குறிச்சொல்: கும்பல்கர்
அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்
ரணக்பூரில் மாலை ஆறுமணிக்கு வந்துசேர்ந்தோம். ராஜஸ்தான் வழியாகப் பயணம் செய்யும்போது இதுவரை தோன்றிய எண்ணம் நம்மூர் பணகுடி அல்லது ராமநாதபுரம் வட்டாரம் அளவுக்கு வறட்சியான வெற்றுநிலம் ஏதும் கண்ணில் படவில்லை என்பதே. ஏதோ...