குறிச்சொற்கள் கும்பமேளா
குறிச்சொல்: கும்பமேளா
கும்பமேளா கடிதங்கள்-4
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
அன்புள்ள ஜெ,
தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று...
கூடியிருந்து குளிர்தல்…
அன்புள்ள ஜெ,
உங்களோடு வருவதாக இருந்த கும்பமேளா திட்டம் என் வகுப்புக்கள் காரணமாக ஒரு வாரம் தள்ளிப் போய், வசந்தபஞ்சமியை அடுத்த வசந்த பெளர்ணமி, நீராடல் மிக முக்கிய நிகழ்வு என்பதால், இந்த வாரம்...
கும்பமேளா கடிதங்கள் 4
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
ஜெ
தங்களின் நீர்கூடல் கட்டுரை படித்தேன். அருமை .காற்றின் மொழி திரைப்படத்தில் நாயகி ஹரித்வார் பயண அனுபவங்களை...
கும்பமேளா கடிதங்கள் 3
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் கும்பமேளாவில் இருந்த அதே நேரத்தில் நானும்...
நீர்க்கூடல்நகர் – 7
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி...
நீர்க்கூடல்நகர் – 6
கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா...
நீர்க்கூடல்நகர் – 5
கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு...
நீர்க்கூடல்நகர் – 4
காலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால்...
நீர்க்கூடல்நகர் – 3
அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து...
அங்குள்ள அழுக்கு
வங்காள அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர் ராணி சந்தா. நூறாண்டுகளுக்கு முன்பு அவர் காசிக்கு ஒரு கும்பமேளாவுக்குச் சென்றார். அப்பயண அனுபவங்களை அவர் பூர்ண கும்பம் என்னும் பெயரில் நூலாக எழுதினார். தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட்...