குறிச்சொற்கள் குமிழிகள் [சிறுகதை]

குறிச்சொல்: குமிழிகள் [சிறுகதை]

குமிழிகளை முன்வைத்து…- கடிதம்

குமிழிகள் அன்புள்ள ஜெ, குமிழிகள் கதை, மரபுகளுட‌ன் மாற்றங்களினால் வரும் உராய்வுகளை ஒரு ஆண் - பெண் உறவுச் சிடுக்கு மூலம் உருவகப்படுத்துகிறது. இரு பக்கமும் சற்று வளைந்து கொடுத்துப் போனால் உறவு முறிவின்றித்...

இருளில், குமிழிகள்- கடிதங்கள்

இருளில் இருளில் கதை ஒரு அற்புதம்.ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதோ ஒரு அலைதல் இருக்கிறது.நான் அம்மாவை வெகுகாலம் இப்படி தேடிக் கொண்டே இருந்தேன் மீண்டு வருவாள் என.அதை நிறுத்திக் கொண்ட பின்னரே உலகம் சற்று...

கேளி, குமிழிகள்- கடிதங்கள்

கேளி அன்புள்ள ஜெ இதுவரை நீங்கள் எழுதிய சிறுகதைகளிலேயே மிக மிக தனித்துவம் கொண்ட, இசையின் தித்திப்பை அதன் விஸ்வரூபத்தை அப்படியே அள்ளி கொண்டு வந்த கதை. வெண் முரசின் நீலனின் குழலிசைக்கு மேலும் அற்புத...

கொதி, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இந்தக் கதை உங்கள் தளத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே இதற்கான வாசிப்பனுபவத்தை என் தளத்தில் எழுதி விட்டேன். ஆயினும் முக்கியமான ஏதோ ஒன்றை தவற விட்டு விட்டதாகத் தோன்றிக்...

குமிழிகள், ஆமென்பது – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதை பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் அதன் ஆழமான கலாச்சாரப் பிரச்சினையை காட்டுகின்றன. காலந்தோறும் ஆண்பெண் உறவு மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதைப்போல அடிப்படையான கேள்வி பலநூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான்...

குமிழிகள், கூர்- கடிதங்கள்

  கூர் அன்புள்ள ஜெ கூர் என்னும் கதை சட்டென்று இதுவரை வந்த கதைகளின் சுவையையே மாற்றிவிட்டது. முற்றிலும் வேறொருவகையான கதை. அந்தக்கதையின் சித்திரம் மிக எளிதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் வீச்சு கூர்ந்து வாசித்தால்தான்...

கொதி,குமிழிகள் – கடிதங்கள்

கொதி அன்புள்ள  ஆசானே, இரண்டு நாட்களாக கொதி சிறுகதை மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. படித்ததும் டால்ஸ்டாயின் மூன்று குருமார்கள் கதை நினைவுக்கு வந்தது. எனினும் இதில் பல நுண்ணடுக்குகள் உள்ளன. இன்னும் பொறுமையாக வாசிக்கவேண்டும். கிறித்தவத்தின் அடிப்படை நான் கருதுவது...

குமிழிகள், கூர்- கடிதங்கள்

  குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதை விவாதங்களை உருவாக்குவதைக் காண்கிறேன். அவற்றை வெறும் ஒழுக்கவியல் விவாதங்களாக என்னால் காணமுடியவில்லை. அவற்றில் அடிப்படைக் கேள்வி ஒன்று உள்ளது. ஒரு கதை அந்த அடிப்படைக் கேள்வியை சென்று...

குமிழிகள், கூர் – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதையின் பல தளங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும்கூட பேசமுடியும். ஓர் அறிவார்ந்த பிரச்சினையை அக்கதை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையாடலால்தான் அப்படி தோன்றுகிறது. படித்த, உயர்பதவி...

குமிழிகள் – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதையில் வாசகர்கள் அடையும் பொருள்மயக்கம் இருக்கும் இடம் கடைசியில் சாம் லிலியின் அந்த ஆபரேசனை இயல்பாக எடுத்துக்கொண்டானா இல்லையா என்ற கேள்வியில்தான் உள்ளது. அவன் கடைசியில் வேறுவழியில்லாமல் அதை...