குறிச்சொற்கள் குமாரபாலர்
குறிச்சொல்: குமாரபாலர்
அருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா
நேற்றிரவு ஏழுமணிக்கே தரங்கா குன்றுகளின் அடிவாரத்துக்கு வந்துவிட்டோம்.வழிதோறும் சமண தர்மசாலைகளைத் தேடியபடியே வந்தோம், சாலையோரமாகவே கண்டுகொண்டோம். வந்து எங்கள் சோகப் பாடலைப் பாட ஆரம்பிப்பதற்குள்ளாகவே அந்த சமணத்துறவி “சாப்பாடு தங்கிடம்தானே, அதோ அங்கே...